கனடாவில் மன்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம். எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரோரா குக் வெயார்ஸ் (Arora cookwares) நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வகை சட்டிகள் அடுப்பில் வைத்ததன் பின்னர் … Continue reading கனடாவில் மன்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!